உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 236 பிடித்தம் செய்யப்படும்… என்ன காரணம் தெரியுமா…?

Spread the love

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் SBI வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான். உங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ 236 பிடித்தம் செய்யப்படும். அது எதற்காக என்ன காரணத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விவரங்களை பற்றி இனி காண்போம்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இருக்கிறது. பணத்தை டெபாசிட் செய்வது, கடன் வாங்குவது, லோன் எடுப்பது, நகையை அடமானம் வைப்பது என பல வேலைகளுக்கு அன்றாடம் வங்கிகளை தேடி மக்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் SBI தனது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 236 ரூபாய் பிடித்தம் செய்வதாக கூறுகிறது. இதன் காரணம் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

SBI வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவைக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. சேவை கட்டணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 236 கழிக்கப்படுகிறது. டெபிட் கார்டுகளுக்கான ஏஎம்சி கட்டணம் ரூபாய் 200 அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்ட் சேர்த்து ரூ 236 தொகை படித்தம் செய்யப்படுகிறது. இதை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால் பயப்படத் தேவையில்லை இது எஸ்பிஐ இன் பராமரிப்பு கட்டணம் தான்.

admin

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

4 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago