“மகளிர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை”… 20 நாட்களில் ரூ.9,000 வரை வரவு… ஸ்டாலினின் அதிரடி ‘சம்மர் கிஃப்ட்’….!

Spread the love

தமிழக அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களின் கீழ், கடந்த 20 நாட்களில் மட்டும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சுமார் ரூ.8,200 முதல் ரூ.9,000 வரை நிதியுதவி நேரடியாகச் சென்றடைந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 13-ம் தேதியன்று மகளிர் உரிமைத் தொகையாக மூன்று மாதங்களுக்கான ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 குடும்பத் தலைவிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்துடன் கோடைக்கால நிதியும் சேர்த்து ரூ.3,200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது மாதாந்திர உதவித்தொகையுடன் இணைந்து ரூ.3,500-ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியாக ரூ.4,000 வழங்கப்பட்டதன் மூலம், கோடைக் காலத்தின் சவால்களைச் சமாளிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எளிய மக்களுக்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago