வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான மாதம் ₹4,000 உதவித்தொகையைப் பெற, தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை உடனடியாகப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருவதால், தகுதியான பயனாளிகள் தங்களின் ஆவணங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 29 வயதுக்கு மேற்பட்ட வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்குப் பெரும் பொருளாதார உதவியாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம்…