தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோலிவுடில் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
அதாவது லியோ ட்ரெய்லரை பார்ப்பதற்காக ஒரு சில திரையரங்குகளில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு சில ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி சென்னை ரோகிணி திரையரங்கிலும் விஜய் ரசிகர்களுக்காக ஒரு ஸ்கிரீனில் லியோ டிரைலர் வெளியானது. இதில் ஓவர் எமோஷனலான ரசிகர்கள் ரோகினி திரையரங்கை காயலான் கடை போல மாற்றி விட்டார்கள்.
400 இருக்கைகள் உட்பட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி ரோகிணி திரையரங்கம் சார்பில் காவல்துறையில் எந்த புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் இதை கேள்விப்பட்ட நடிகர் விஜய் அன்று இரவே ரோகிணி திரையரங்கின் உரிமையாளரை அழைத்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக ரோகினி திரையரங்கின் உரிமையாளர் பேட்டி ஒன்றில் கூறி இருக்கின்றார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…