Categories: CINEMA

தாயான பிறகும் குறையாத கவர்ச்சி… கங்குபாயாக மாறி கிளாமரில் குதித்த விஜே அஞ்சனா… லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்…

சன் மியூசிக்கில்  தனது பயணத்தை  தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக  வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கங்குபாய் போல மாறி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Begam

Recent Posts

தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக.. காமெடி நடிகர் தாடி பாலாஜி மக்களுக்கு செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும்…

1 min ago

காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை…

12 mins ago

விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும்…

1 hour ago

‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…

2 hours ago

மார்டன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த விக்ரம் பிரபு பட நடிகை.. வைரல் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

3 hours ago

ஸ்ரீபிரியாவை காதலித்துவிட்டு, வேறொரு நடிகையை திருமணம் செய்த கார்த்தி.. அடிதடியில் முடிந்த நவரச நாயகன் காதல்.. பிரபலம் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

'நவரச நாயகன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக…

3 hours ago