Categories: CINEMA

அட பாவமே.. இந்தியா-பாகிஸ்தான் Match பார்க்க சென்ற லெஜெண்ட் பட நடிகைக்கு ஏற்பட்ட இழப்பு..

முன்னணி நடிகையான ஊர்வசி ரவுடேலா தமிழில் தொழிலதிபரான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ரந்தீப் ஹூடா, அமித் சியால், அபிமன்யுசிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஊர்வசி நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த மே மாதம் ஜியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி அன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 12-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை பார்க்க ஊர்வசி ரவுடேலா சென்றிருந்தார். அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் டிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ஊர்வசி ரவுடேலா தனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்து விட்டார். இதுகுறித்து ஊர்வசி ரவுடேலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்து விட்டேன். யாராவது கண்டெடுத்தால் என்னை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அகமதாபாத் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

11 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

12 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

12 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

13 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

14 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

15 hours ago