” REST வந்தாச்சு” காவலர்களுக்கு வார விடுமுறை எடுப்பது இனி ரொம்ப ஈஸி… தமிழகத்தில் இதுவே முதல்முறை..!!

Spread the love

காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி REST செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வார விடுமுறையை உறுதி செய்வதே அதன் நோக்கம். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால், அது நேரடியாக டி.எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும்.

டி.எஸ்.பி.யும் விடுமுறையை நிராகரித்தால் அது எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும் வகையில் வடிவமைப்பு முக்கியப் பணிகளுக்காக ஒரு காவலர் வார விடுமுறை எடுக்க முடியாமல் போனால், வேறொரு நாளில் எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காவலர்களின் வார விடுமுறையை முறைப்படுத்த கன்னியாகுமரியில் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago