பட்டப்பகலில் துணிகரம்.! நடுரோட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி…!!

Spread the love

ஹைதராபாத் ஜவஹர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகேத் காலனியில் இன்று  ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சாகேத் காலனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ரத்னம் என்பவர் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முதலில் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன் பிறகு, கத்திகளைப் பயன்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், ரத்னம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கொலைக்கான காரணம் நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக இருந்த முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் ரத்னத்தின் உடலைக் கண்டு உடனடியாக ஜவஹர்நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, காவல்துறையினர் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago