இவர்களின் ரேஷன் கார்டு ரத்து… இனி எந்த பொருளும் வாங்க முடியாது… அரசு ஷாக் நியூஸ்…!

Spread the love

ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டும் தான் இந்த பொருட்கள் கிடைக்கின்றன. இதனைத் தவிர அரசு வழங்கும் பல உதவிகளையும் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் மட்டும் தான் பெற முடியும்.

இப்படியான நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்றால் அவருடைய ரேஷன் கார்டு செயல் இழக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இனி அவர்களுக்கு அரசிடம் இருந்து இலவச உணவு தானியங்கள் அல்லது பிற அரசு திட்டங்களின் பலன்கள் எதுவும் கிடைக்காது. நீண்டகாலமாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் அல்லது அவர்களின் ரேஷன் கார்டுகள் போலியானவை அல்லது நகல் அட்டைகளாக இருக்கலாம் என்பதை சரி பார்ப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரரும் ஆன்லைன் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ரேஷன் கார்டு ஆதாரத்துடன் இணைக்கப்படும். பயனாளிகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படும். நாடு முழுவதும் 23 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டில் கேஒய்சி அப்டேட் முடிப்பது என்பது அவசியமாகும். இதுவரை கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் உடனே செய்து விடுவது நல்லது. இல்லையென்றால் உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு பொருட்கள் எதுவும் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Nanthini

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

19 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago