ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சை போட்ட பெண்.. சற்று நேரத்தில் ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்… பலரும் அறியாத சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. மற்ற படங்களை விட இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படியான நிலையில் அஜித் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பெண் ஒருவர் குறித்து பேசிய விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்தப் பேட்டியில், ஒருமுறை மாறு வேடத்தில் பெங்களூருவில் இருக்கும் கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போது ஒரு பெண் என்னை பார்த்ததும் யாசகம் பெறும் நபர் என்று நினைத்து விட்டார். உடனே அந்தப் பெண் பத்து ரூபாயை என்னிடம் தர்மமாக கொடுத்தார். நானும் உடனே எதுவும் கூறாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து என்னிடமிருந்த 200 ரூபாயை கோவில் உண்டியலில் போட்டேன். அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்தப் பெண் என்னை பின்தொடர்ந்து வந்தார். நான் காரில் ஏறியதும் என் தலையை சுற்றி கட்டி இருந்த துணியை நான் அகற்றி விட்டேன். அப்போது நான் யார் என்று அறிந்து அந்த பெண் சற்று நேரத்தில் அதிர்ச்சி அடைந்து திகைத்துப் போய் நின்றார் என்று ரஜினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

என்ன ஒரு எளிமை… நடுரோட்டில் ஆட்டோவை கையில் எடுத்த பிரபல மேயர்… குஜராத்தில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…

1 minute ago

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

15 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

18 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

22 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

26 minutes ago