ஆந்திராவுல சிகப்பு வேட்டி, தமிழ்நாட்டுல பச்சை வேட்டி.. பவன் கல்யாண்-க்கு பைத்தியம் முத்திடுச்சு.. ரோஜா கிண்டல்..!

Spread the love

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ராஜசேகர ரெட்டியின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அந்த முகாமை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, ஒய் எஸ் ஆர் பின்னால் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. ஒய் எஸ் ஆர் மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவரை நாங்கள் கடவுளாக மனதில் வைத்துள்ளோம். பவன் கல்யாண் படபிடிப்பில் பிஸியாக உள்ளார்.

அவர் ஆந்திராவில் சிறப்பு வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி . திடீரென்று பவன் கல்யாண் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன் என சொல்வதற்கு காரணம் என்ன? பழனி முருகனுக்கு திடீரென பவன் கல்யாண் பக்தராக மாறிவிட்டாரா? அவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது. மக்கள் தகுதியானவர்களை முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும். பவன் கல்யாண் டைம்பாஸ் செய்து வருகின்றார். சீரியஸ் அரசியல்வாதி அவர் கிடையாது. இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம்பாஸ் அரசியல் செய்து வருகிறார்கள். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முழு நேர அரசியலுக்கு வரவேண்டும் என்று ரோஜா தெரிவித்துள்ளார்..

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

11 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

16 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

20 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

23 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

27 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

29 minutes ago