நடிகர் ரஜினிகாந்த் வருகிற 12ம் தேதி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 12ம் தேதி அவர் நடித்த படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா முதல் பாகத்திலேயே நீலாம்பரி கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இப்போது எல்லா படங்களுமே 2.0 என 2ம் பாகமாக எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. நீலாம்பரி என்ற டைட்டிலில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால் நிச்சயமாக படையப்பா படத்தின் 2ம் பாகமாக நீலாம்பரி படம் வரும். அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்று ரஜினிகாந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…