“நன்றி கெட்ட ஜென்மங்கள்” எங்களுக்கு எந்த கவலையும் இல்லை… காங்கிரஸை சாடிய ஆர்.எஸ். பாரதி..!!

Spread the love

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் இறுதிவரை உறுதியாக நீடித்த திமுகவை விட்டு காங்கிரஸ் சென்றிருப்பதால், அவர்களை “நன்றி கெட்டவர்கள்” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூட்டணி முறிவு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் உங்களிடம் பேசினார்களா என்ற கேள்விக்கு, “தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பு, ஜான் என்ன முழம் என்ன” என்ற பழமொழியை மேற்கோள் காட்டி ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான சூழல் கடந்துவிட்டதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரும் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்வோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதையும், இனி வரும் காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் மோதல் இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…

40 seconds ago

இபிஎஸ்க்கு விழுந்த மரண அடி…. தவெகவில் இணைகிறார்.. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. CM விஜய்க்கு இன்ப அதிர்ச்சி…!

அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…

5 minutes ago

மும்பை இந்தியன்ஸில் இருந்து ரோகித் சர்மா அவுட்… பின்னணியில் இருக்கும் அந்த இளம் வீரர்… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…

9 minutes ago

“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…

24 minutes ago

திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…

25 minutes ago