BREAKING: சற்றுமுன் கட்சியில் இருந்து நீக்கம்… ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு…. ஹேப்பி மோடில் அன்புமணி….!

Spread the love

தமிழக அரசியலைத் தொடர்ந்து புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியிலும் தந்தை-மகன் இடையிலான அதிகாரப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஆதரவாளர்கள், தற்போது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அணி மாறத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட ஐந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸின் கரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் அவருடன் இணைந்துள்ளனர்.

இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் கடும் அதிர்ச்சியடைந்த ராமதாஸ், உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் கணபதி உள்ளிட்ட ஐந்து பேரையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த மோதல் புதுச்சேரி பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

19 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

42 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

44 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

47 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

1 மணத்தியாலம் ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

1 மணத்தியாலம் ago