தமிழக அரசியலைத் தொடர்ந்து புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியிலும் தந்தை-மகன் இடையிலான அதிகாரப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸின் முடிவிற்கு எதிர்ப்பு…