“நண்பன் பொண்டாட்டி மேல கண்ணு… வீடியோ காலில் நிர்வாணம்”…. பூசாரி செய்த பகீர் வேலை… அம்பலமான ரகசியம்….. அதிர்ந்த தமிழகம்….!

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது திருமணமான இளம்பெண் ஒருவர், தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, இவர்களைச் சமாதானம் செய்ய வந்த கோவில் பூசாரி ரகுராம் (28) என்பவர், இளம்பெண்ணிடம் நட்பாகப் பழகியுள்ளார். இந்நிலையில், ஒருமுறை இளம்பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற ரகுராம், அவருடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி அப்பெண்ணை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலும், அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த காட்சிகளைத் தனது செல்போனில் மறைமுகமாகப் பதிவுசெய்த ரகுராம், அதனைச் சென்னையில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த நண்பரும் அந்த வீடியோவைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டி, வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். பயந்துபோன இளம்பெண் அவர் சொன்னபடியே பேச, அதையும் பதிவுசெய்துகொண்ட அந்த வாலிபர், இளம்பெண்ணைப் பாலியல் இச்சைக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, வீடியோக்களைக் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாகக் கூறித் தொடர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்த பூசாரி ரகுராமைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சென்னையைச் சேர்ந்த வாலிபரைத் தனிப்படை அமைத்துப் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago