உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி இருப்பதாகக் கூறி அழைத்துள்ளார். தலைவரின் அழைப்பை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் சென்றுள்ளார்.
ஆனால், வழக்கமான பாதைக்குச் செல்லாமல் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். ஏற்கனவே பஞ்சாயத்து தலைவரின் நடவடிக்கைகள் மீது கடுமையான சந்தேகம் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், யாருக்கும் தெரியாமல் அவர்களைத் தூரத்திலிருந்தே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
காட்டுக்குள் அவர்கள் இருவரும் கள்ளக்காதலில் ஈடுபடுவதைப் பார்த்த கணவர், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துச் சலசலப்பை ஏற்படுத்தினார். “காட்டுக்குள் என்ன அரசு வளர்ச்சிப் பணி நடக்கிறது?” எனக்கூறி நடந்த சம்பவங்களை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…