த்ரிஷா சர்ச்சை… மீண்டும் கைதாகிறாரா உதயநிதி?…. மகளிர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு… திமு‌க வழக்கறிஞர்களின் அவசர பிளான்….!

Spread the love

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், உதயநிதி மீண்டும் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதைத் தொடர்ந்து, இந்த புதிய நெருக்கடியை எதிர்கொள்ள திமுக வழக்கறிஞர் அணி தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த 4-ஆம் தேதி இதுதொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அன்றைய இரவே விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் மீதான பிடி இறுகி வருவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Nanthini

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

9 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

45 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

53 minutes ago