தமிழகச் சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே, தற்போது இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிவிக்க உள்ளார். சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதல்வர் விஜய் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பைச் சட்டசபையில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புனித ஜார்ஜ் கோட்டையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் தேவை என்பதினாலும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…