Categories: சினிமா

விஜய், சூர்யாவை தொடர்ந்து ரஜினி படத்திலும் கமிட்டான பூஜா ஹெக்டே… கைவசம் இத்தனை படங்கள் வச்சிருக்காரா..?

Spread the love

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் பட்டத்தை பெற்றார். அதன் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் இவர் கதாநாயகி அவ நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.  தற்போது அவர் விஜயுடன் இணைந்து  ஜனநாயகன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.  இதனைத் தவிர டாப் ஹீரோக்களின் திரைப்படங்களிலும் பூஜா ஹெக்டே கமிட்டாகி உள்ளார்.

ஜனநாயகன்:

தளபதி விஜயின் 69ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய் உடன் ஜோடியாக நடித்து வருகின்றார்.

ரெட்ரோ:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்தத் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

கூலி:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சனா 4:

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் காஞ்சனா 4. இந்தத் திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடிக்க பூஜா ஹெக்டே கமிட் ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. விஜய் மற்றும் ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் எகிறி உள்ளது.

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

6 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

6 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

6 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

6 மணத்தியாலங்கள் ago