பெங்களூரு மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மங்களூரில் நக்சல் ஒழிப்பு படையில் காவலராக பணிபுரிந்து வரும் சித்தேகவுடா என்பவருக்கும் 2024 ஆம் வருடம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். பிறகு காதலிக்க தொடங்கியுள்ளார்கள். இதனையடுத்து இளம்பெண்ணை பார்ப்பதற்கு மங்களூர்விலிருந்து அடிக்கடி சித்தேகவுடா பெங்களூருக்கு வந்துள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது இளம்பெண் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் காவல்துறையினர் சித்தேகவுடாவை கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…