Connect with us

VIDEOS

பணியில் சேர்ந்தவுடன்….. தாய் தந்தையர்களை பெருமைப்படுத்த காவல் ஆய்வாளர் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…

கர்நாடகவை சேர்ந்த போலீஸ் ஒருவர் போலீஸ் பணிகள் சேர்ந்ததும் தனது தாய் தந்தையரை பெருமிதம் படுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போது இளைஞர்கள் அனைவரும் பெற்றோர்களை மறந்துவிட்டு அவர்களின் வேலைகளை மட்டும் பார்த்து வரும் நிலையில் அதை எல்லாம் தாண்டி என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தையர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்று இந்த இளைஞர் எண்ணியுள்ளார்.

அவர் செய்த அற்புதமான செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கர்நாடகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் வேலையில் சேர்ந்த உடனே தனது துப்பாக்கி மற்றும் தொப்பியை தாய் தந்தையிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top