இந்தியாவில் தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணை கடன் 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 2030-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சராவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு 15,000 ரூபாயாகவும், இரண்டாம் தவணை 25 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் தவணை ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு அரசு வங்கி, அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். PM SVANidhi இன் மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ போர்டல் மூலமாகவும் இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். எனவே தெருவோர வியாபாரிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்)…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு…
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல்…
தமிழ்நாட்டில் மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்…
சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…