“இனி ரூ.6000 அல்ல ரூ.8000″… விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. பட்ஜெட்டில் வெளியாகப்போகும் அறிவிப்பு….!

Spread the love

மத்திய பட்ஜெட் 2026-ஐ முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வருடாந்திர நிதியுதவியை 6,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அமலில் உள்ள இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், மூன்று சம தவணைகளாக (தலா ரூ. 2,000) வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் உரம், விதைகள், டீசல் மற்றும் விவசாய உபகரணங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்தத் தொகை போதாது என விவசாய அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்கவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் இந்த 2,000 ரூபாய் உயர்வு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை கோடிக்கணக்கான விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் உதவித்தொகை 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், அது விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளுக்குப் கூடுதல் பலமாக அமையும். இந்த அறிவிப்பிற்காக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

6 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

20 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

28 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

46 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

53 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

60 minutes ago