BREAKING: ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த ஒரு வாரம் தான் டைம்… அதிமுக எம்பி சி.வி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

Spread the love

அதிமுக எம்பி  சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை பத்து லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின்  திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதத்தை சி.வி.சண்முகம், தமிழ்நாடு அரசுக்கு நேரடியாக செலுத்தவேண்டும் என்றும் நலத்திட்டங்களுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம் எனவும்  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Soundarya

Recent Posts

“2017-க்கு அப்புறம் எல்லாமே போச்சு… சீக்கிரமே எடப்பாடி தனிமரம் ஆவாரு”…. சாபம் விட்ட EX அமைச்சர் செம்மலை…. பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…

1 second ago

“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…

13 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

26 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

40 minutes ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

47 minutes ago

“ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் சுவாகா”…. தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து திமுக பிரமுகர் அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…

53 minutes ago