சிவி சண்முகம்

இடைத்தேர்தல் முடிவதற்குள் அதிமுகவில் அடுத்த டுவிஸ்ட்…. வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு எடப்பாடி வைத்த ஆப்பு…. திடீர் பரபரப்பு….!

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.…

4 நாட்கள் ago

“முடிஞ்சா நீக்கிப் பாரு”… எடப்பாடிக்கே சவால் விட்ட பிரபல மாஜி அமைச்சர்… அதிமுகவை விட்டு விலகுகிறாரா சி.வி.சண்முகம்?… பின்னணியில் விஜய் கொடுத்த ஆஃபர்….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடர்ந்து…

1 மாதம் ago

“5 மணி நேர ரகசிய ஆலோசனை”…. CV சண்முகம் வீட்டில் நடந்த ‘மகா சதி’…. இரவோடு இரவாக சென்னை பங்களாவில் ரகசிய கூட்டம்… அதிமுகவில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு….!

அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டம்…

1 மாதம் ago

“நீக்கினால் ஆபத்து… நீக்காவிட்டால் அவமானம்… இபிஎஸ்-ஐ முடக்கிய சி.வி.சண்முகத்தின் மாஸ்டர் பிளான்”…. பதற வைக்கும் அதிமுக அரசியல் பின்னணி….!

தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாரம்பரிய திராவிடக்…

1 மாதம் ago

ஜெயலலிதா தூக்கியவர்.. காப்பாற்றியதே எடப்பாடி தான்…. சி.வி. சண்முகத்தின் முகத்திரையைக் கிழித்த அக்ரி… அதிமுகவை உலுக்கும் அடுத்த கட்ட மோதல்….!

அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்போது பெரும் அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "வலுவான…

1 மாதம் ago

செல்லாக்காசு எடப்பாடி… “தைரியம் இருந்தா கூப்பிடுங்க பார்ப்போம்”…. இபிஎஸ்ஸுக்கு பகிரங்க சவால் விட்ட சி.வி.சண்முகம்…!

தமிழ்நாடு அரசியலில் அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) எதிரான குரல்கள்…

1 மாதம் ago

“எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி”…. சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்?…. பின்னணியில் இருக்கும் ரகசிய நிபந்தனை….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்த…

2 மாதங்கள் ago

சவுண்ட் விட்ட சண்முகத்தை சைலண்டாக ஆஃப் செய்த எடப்பாடி..! அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட மூத்த புள்ளி.. இலை கட்சிக்குள் வெடித்த அடுத்த பூகம்பம்..!

அதிமுகவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனப் பட்டியல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் மூத்த…

3 மாதங்கள் ago

“என்னை கட்சியிலிருந்து நீக்குங்க இபிஎஸ்” சி.வி.சண்முகத்தின் மாஸ்டர் பிளான்… பின்னணியில் இருக்கும் தவெக கணக்கு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சித் தலைமை தன்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வியூகத்துடன் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல் பரவி வருகிறது.…

3 மாதங்கள் ago