BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்.. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

Spread the love

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் பலமுறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இப்படியான நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் தமிழக முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் விஜயுடன் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் பதிலளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

10 minutes ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

10 minutes ago

நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…

11 minutes ago

புருஷன் இல்லன்னா என்னமா நான் இருக்கேன் வா… மகன் இறந்த 3 மாதத்தில்… மருமகளிடம் மாமனார் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை…

18 minutes ago

FLASH NEWS: அதிமுகவிலிருந்து EX அமைச்சர் S. வளர்மதி நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் பரபரப்பு உத்தரவு…!

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

20 minutes ago

“அய்யய்யோ… எம்பி ஜன்னலுக்கு வெளியே நடந்த ‘முட்டை’ அராஜகம்…! லைவ் வீடியோவில் அதிர்ந்த மஹுவா மொய்த்ரா… நெட்டிசன்களை அதிரவைத்த பரபரப்பு காட்சிகள்…!!”

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக அலுவலகம் மீது, பாஜக தொண்டர்கள் என்று கூறப்படும்…

21 minutes ago