தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது ரூ.50,000 வரை பரிசுகளை வெல்லும், மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5 (வரும் புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“சூழல் அறிவோம்” என்ற தலைப்பில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதற்கு https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் இரண்டு மாணவ குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…
33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…