BREAKING: கார்த்திகை மகாதீபம் விடுமுறை…. அரசு வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு..!!

Spread the love

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மகா தீபத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் டிச.3-ல் விடுமுறை மகா தீபம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் செல்வதுண்டு. இந்நிலையில் அதனையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா அடிக்காதீம்மா..” சொந்தக் குழந்தைகளை கம்பத்தில் கட்டி வைத்து தாய் கொடூர தாக்குதல்… உத்திரப்பிரதேசத்தை உலுக்கிய மனிதாபிமானமற்ற சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…

46 seconds ago

“டேய் என்னை விட்ருடா..” பிடிக்காத ஆண் தவளையிடம் இருந்து தப்பிக்கப் பெண் தவளை செய்யும் அலும்பு… உயிரியல் உலகையே அதிர வைத்த தவளைகளின் ‘மரண ஆக்டிங்’..!!!

இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…

11 minutes ago

BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. தவெக அரசுக்கு அதிர்ச்சி..!!!

நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…

20 minutes ago

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாதுன்னு… தரம்கெட்ட ஆள் நான் இல்லை… ரஜினி அதிரடி விளக்கம்..!!

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…

21 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு ரஜினி ஆதரவு… தவெகவினருக்கு அட்வைஸ்..!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…

26 minutes ago