தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விஜய் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது தனக்குப் பெரிய மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆரை விடவும் விஜய் மிகப்பெரிய சாதனையைத் தமிழ்நாட்டில் நிகழ்த்தியுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
விஜய்யின் ஆட்சி மீது மக்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர் சிறப்பாகச் செயல்படக் குறைந்தது 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆரம்பத்திலேயே அவருக்கு எந்தவித சிரமத்தையும் அல்லது நெருக்கடியையும் கொடுக்கக் கூடாது என்றும், அவர் சுதந்திரமாகச் சிந்தித்து மக்களுக்குச் செயலாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை புதிய…
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் தந்தையின் மூல நோய்க்காக (Piles) அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என அனைத்து வகையான மருத்துவ…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாகப்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம்…
காதலனுடனான கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, சமையலறையிலேயே பிணத்தைப் புதைத்துவிட்டு, அதன் மேலேயே சமையல் செய்து…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்…