கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுப் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அரசியல் நகர்வை சூசகமாகத் தொடங்கியிருந்த நிலையில், தற்போது யாருடனும் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை எனக் கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒருபுறம் கூட்டணி உறுதியாகிவிட்டது போன்ற பிம்பம் நிலவிய சூழலில், “தற்போதுவரை எவருடனும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை” என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இன்னும் மூன்று நாட்களில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதால், அக்கட்சி எந்தப் பக்கம் சாயப்போகிறது என்பதை அறிய தமிழக அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…