கலிகாலம்..! வகுப்பறையில் மது அருந்திய 9-ம் வகுப்பு மாணவிகள்… திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் மது அருந்திய சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஆறு மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்  . சக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Soundarya

Recent Posts

“சட்டமன்றத்தில் திடீரென நுழைந்த இன்பநிதி”…. மாடத்திலிருந்து பார்த்த காட்சி… ஸ்தம்பித்த தலைமைச் செயலகம்….!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…

3 minutes ago

“அறிவாலயத்தில் திடீர் பூகம்பம்”…. தவெகவை எதிர்கொள்ள ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…. தொண்டர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு…..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…

10 minutes ago

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…

21 minutes ago

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

29 minutes ago

BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து…. ஒருவர் பலி, பலர் சிக்கியதாக அச்சம்…. பதறவைக்கும் கள நிலவரம்….!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

40 minutes ago

சேலத்தை உலுக்கிய கொடூரம்…. குடிநீர் தொட்டியில் துண்டு துண்டாக சாக்கு மூட்டை… பின்னணியில் காதலர்கள் போட்ட பகீர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…

46 minutes ago