நிதி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த நிதி கல்லூரி படிப்பை முடித்து முறையாக பெல்லி நடனத்தை கற்றுக் கொண்டார். தமிழ் திரையுலகில் ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.
இதனையடுத்து ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிதியின் கதாபாத்திரம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிலும் பூமி திரைப்படம் படுதோல்வியை அடைந்ததால் நிதி அகர்வாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து விடாமுயற்சி பட இயக்குனர் மகில் திருமேனி இயக்கிய கழக தலைவன் படத்தில் நிதி அகர்வால் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார். இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது படு கிளாமராக பகிர்ந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…