அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, நேற்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களைக் கூண்டோடு நீக்கிய இபிஎஸ், இன்று அதன் தொடர்ச்சியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர். கமலக்கண்ணனை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வரும் சூழலில், அடுத்தடுத்து வரும் இந்த நீக்க அறிவிப்புகள் கட்சிக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; மேலும் பல விக்கெட்டுகள் வீழும் என எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக தொண்டர்களிடையே ஒருவித பதற்றமும், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…