அதிமுகவில் அடுத்த விக்கெட்.. திமுகவுடன் டச்சில் ராஜேந்திர பாலாஜி… செம ஷாக்கில் இபிஎஸ்….!

Spread the love

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்ற முக்கியக் காரணமாக அமைந்து, கட்சியின் அசைக்க முடியாத மாஸான சக்தியாக உருவெடுத்தவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

எனினும், 2021 மற்றும் 2026 என அடுத்தடுத்து சந்தித்த தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்துள்ள அவர், இனி இரட்டை இலை சின்னத்தில் பயணிப்பது அரசியல் எதிர்காலத்திற்கு பலனளிக்காது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மூத்த தலைவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்குப் பிறகு மாவட்டத்தில் கட்சியை வலுவாக முன்னெடுத்துச் செல்ல சரியான தலைவர் தேவைப்படும் சூழலில், திமுக தரப்பும் ராஜேந்திர பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க தீவிர ஆர்வம் காட்டி வருவதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“பங்களாவிற்குள் எலும்புக்கூடு…” பெங்களூரில் ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்த சோகம்…! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய கொடுமை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…

30 seconds ago

“எனக்கு பணம் தான் முக்கியம்”… வங்கி கணக்கை வாடகைக்கு கொடுத்து…. 25 வயது வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…

4 minutes ago

BREAKING: “ரூ.2 கோடி கடன்… பவுன்ஸ் ஆன செக்”…. நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் திடீர் சம்மன்…!

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…

9 minutes ago

“ஸ்கூல்ல அவமானப்படுத்திட்டாங்க.. எல்லாரும் என்ன பார்த்து சிரிக்கிறாங்க…” 15 வயது மாணவரின் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…

12 minutes ago

“காலால் எட்டி உதைத்து முகத்தில் கொடூரமாக தாக்கி…” அலறிய பெண்ணை விடாமல் அடித்த வாலிபர்…. உறைய வைக்கும் வீடியோ வைரல்…!!

இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…

26 minutes ago