ஷூட்டிங் ஸ்பாட்டில் தல பொங்கலை கொண்டாடிய அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடி.. வைரலாகும் கலக்கலான புகைப்படங்கள்..

Spread the love

நடிகர் அசோக்  செல்வன் தனது  மனைவி கீர்த்தி  பாண்டியனுடன்  தல பொங்கல் கொண்டாடியுள்ளார்.நடிகர்  அசோக் செல்வன் தமிழ் திரையுலகில்  நடிகர்  விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர்.  இப்படத்தில்   அவர் நடித்த இயல்பான நடிப்பின்  மூலம் நல்ல  ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பி. ரமேஷ் இயக்கத்தில்  வெளியான தெகிடி படத்தின் மூலம்  ஹீரோவாக  அறிமுகமானார். அதனை தொடர்ந்து அஸ்வந்  மாரிமுத்து இயக்கத்தில் ஓ  மை கடவுளே  என்ற படத்தில் நடித்திருந்தார்.

#image_title

 

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. தமிழ் சினிமாவில்  இயல்பான நடிப்பின் மூலம் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் தன்னை உணர வைக்கும் ஆற்றல்  மிகுந்த கலைஞர்.இவர்   எந்த ஒரு கிசுகிசு, தீய பழக்கவழக்கங்கள்  இல்லாதவராகவும் உள்ளார். இவரின் மிகச்சிறந்த  நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக இவர் சமீபத்தில் நடித்த வேளம், போர்த்தொழில்  போன்ற படங்களை  சொல்லலாம். இந்நிலையில் அசோக் செல்வன் நடிகரும் தயாரிப்பாளருமான  அருண் பாண்டியனின் இளைய மகளான கீர்த்தி பாண்டியனுடன்  புளூ  ஸ்டார்  என்ற படத்தில் நடித்து வந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்ப்பட்டது. அதனை முறைப்படி தங்கள் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் அனுமதியுடன் கடந்த 3   மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

#image_title

இந்நிலையில்  அவர்களுக்கு இது தல பொங்கல் என்பதால் அதனை சிறப்பாக   கொண்டடிவருகின்றனர். இந்த பொங்கல்  திருநாளை அவர்கள் தங்கள் புளூ ஸ்டார் படபிடிப்பு தளத்தில் கொண்டாடினர். அப்போது அவர்கள் எங்களுக்கு  எங்கள் படம்  வெளிவரும் நாளான ஜனவரி  25 அன்று தான் எங்களுக்கு தல பொங்கல் என்று கூறியுள்ளனர்.

#image_title

#image_title

Deepika

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

4 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

4 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

4 மணத்தியாலங்கள் ago