Categories: சினிமா

முதல் முறையாக தனது இரு மகன்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் பிரபுதேவா.. என்ன சொல்லிருக்காருனு தெரியுமா.. (வீடியோ)..

Spread the love

பிரபல நடன இயக்குனர்  சுந்தரத்தின் மகனான நடிகர் பிரபுதேவா திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரும் ஆவார்.இவர் வேகமாக நடனம் ஆடும் திறமைக்காக  இந்தியாவின் மைக்கில் ஜாக்சன்  என்றும் கூறுவார்கள். இவர் இதுவரை சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். இவரது முதல் நடனம் வெற்றி விழா என்ற படத்திலிருந்து ஆரம்பமானது.

இவர் 1989 ல் இவர் இந்து என்ற படத்தில்  ரோஜாவுடேன் இணைந்து நடித்திருந்தார். இதுவே இவர் ஹீரோவாக நடித்த முதல் படமாகும். இவருக்கு  மின்சாரக்கனவு என்ற படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே  பாடலுக்காக சிறந்த நடன ஆசிரியருக்கான  இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. பின்னர் போக்கிரி , வில்லு, எங்கேயும் காதல் போன்ற பல தமிழ் மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.இப்படங்கள் ரசிகர்களால் கவரப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

இந்நிலையில் அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்  விஜய் நடித்து கொண்டிருக்கும் Goat படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் போஸ்டர்  நேற்று வெளியான நிலையில் அதில் பிரபுதேவாவும் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் பிரபுதேவா  தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதில் அவர் தனது இரண்டு மகன்களுடன் இணைந்து பொங்கல் வாழ்த்து கூறினார். இவரின் ரசிகர்களுக்கு ஒரு மகனை மட்டுமே தெரிந்திருந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது மகனையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Deepika

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

53 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

56 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

59 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago