Categories: சினிமா

“Hai மாயா, நான் 50 லச்சத்துக்கு கூட ஒர்த் இல்லனு நீ நெனச்ச ” ஆனா… பிக் பாஸ் முடிஞ்சி வெளியே வந்த மாயாவுக்கு நேரடியாக ட்வீட் போட்ட பிரதீப் ஆண்டனி..

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்காதபடி ஒரு சீசனாக அமைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் இந்த சீசன் மற்ற சீசன்கள் போல சுவாரசியமாக இல்லாவிட்டாலும். மோதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். மோதல் மட்டுமே ஒரு சில சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ரெட் கார்டு விவகாரம் எந்த சீசனிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

#image_title

ஒரு சில போட்டியாளர்களை தவிர பலர் ரெட் கார்டு தூக்கி பிரதீப் ஆண்டனி-ஐ வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். வெளியே வந்த பிரதீப் ஆண்டனி-க்கு மக்களிடத்திலிருந்து நெறய ஆதரவு கிடைத்தது என்பதை நாம் பார்த்திருப்போம். யாரையும் குத்தம் சொல்லலாம், நடந்த நிகழ்வை மட்டும் வைத்து தொடர்ச்சியாக ட்வீட் போட்டுக்கொண்டிருந்தார் பிரதீப் ஆண்டனி அவர்கள். அப்புறம் அவர் அதிலிருந்து ஓய்வெடுக்க, தற்போது இந்த சீசனும் முடிவுபெற்று அர்ச்சனை டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதீப் ஆண்டனி ட்வீட் போட்டிருந்தார்.

#image_title

இந்நிலையில் மூன்றாம் இடத்தை பிடித்த மாயாவுக்கு நேரடியா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரதீப் ஆண்டனி அவர்கள். அதில் “Hai மாயா, லைப்லாம் எப்படி போகுது..? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் worth இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாடுனது நல்லா இருந்துச்சு. செக் மேட்”… என்று மூன்று வரிகளுக்கு மேல் எழுதி அதனை தனது த்விட்டேர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் பிரதீப் ஆண்டனி. இதோ அந்த ட்வீட்.

Archana

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

32 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

35 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago