COGNIZANT ஐடி நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் பணி செய்கிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது. இதற்காக PROHANCE போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இது போன்ற ஒரு கருவி ஒரு ஊழியர் செயலாற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் கண்காணிக்கிறது. ஊழியர் பணி புரியும் ஆஃபீஸ் கணிணிகளில் மவுஸ், கீபோர்டை ஐந்து நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் ஊழியர் வேலை செய்யாமல் உள்ளதாக கருதப்படுகிறார்.
15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யாமல் இருந்தால் ஊழியர் மற்ற வேலையில் பிசியாக இருப்பதாக கருதப்படுகிறார். இந்த கண்காணிப்பு அமைப்பானது ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசமாக இருக்கும். இந்த செயல்முறை விமர்சனத்தை ஏற்படுத்தியா நிலையில் இது குறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்த கண்காணிப்பு தரவு, ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களுக்காகவும் பயன்படுத்தப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…