12 வயது சிறுமியை அழைத்து சென்ற மாணவன்….! “17 வயது சிறுவன் நண்பருடன் சேர்ந்து…” மாணவி சொன்னதை கேட்டு அதிர்ந்த ஆசிரியர்… போலீஸ் அதிரடி…!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அடையாளம் தெரிந்த ஒருவரால் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே ஏற்கனவே நின்றிருந்த மற்றொரு நபருடன் சேர்ந்து, இருவரும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வீடு திரும்பியபோதும், அதிர்ச்சியில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்குச் சென்ற மாணவி சோர்வுடன் காணப்பட்டதால், அவரது வகுப்பாசிரியர் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து அச்சத்துடன் மாணவி தெரிவித்துள்ளார்.

உடனே அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், அவனுடைய மற்றொரு நண்பரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

6 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago