நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான சுகாதாரத் திட்டமாகும். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ், பாரம்பரியமும், ஆரோக்கியமும் என்ற தலைப்பில் சமையல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சத்தான, பாரம்பரிய உணவுகளை எளிமையாக சமைத்து 1 நிமிட ரீல்ஸ் ஆக பதிவேற்ற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை டிச., 5ஆம் தேதிக்குள் tndiprmhnks@gmail.com அல்லது 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…