Categories: சினிமா

இனி கோடம்பாக்கத்திற்கு புதியவர்கள் இயக்குனர் ஆகணும்னு தான் வருவாங்க… எல்லாத்துக்கும் காரணம் நெல்சன் தான்…

Spread the love

நெல்சன் திலிப்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலிப்குமார். முதல் படமே அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பீஸ்ட் 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நெல்சன்.

அதைத்தொடர்ந்து இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் என்ற Bloody Begger என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் நெல்சன் திலிப்குமார். தற்போது ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் நெல்சனை பற்றி பல பேச்சுக்கள் நிலவி வருகிறது.

அது என்னவென்றால் ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு நெல்சன் திலிப் குமார் ஜூனியர் NTR ஐ வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அட்வான்ஸ் மட்டுமே 50 கோடி பெற்றிருக்கிறார் நெல்சன். இது சினிமா வட்டாரங்களில் பெரும் பேச்சுப் பொருளாக இருக்கிறது. இதை அறிந்த பலர் இனிமேல் சினிமாவிற்கு யாரேனும் புதிதாக வந்தால் அவர்கள் நடிகராக விரும்ப மாட்டார்கள் இயக்குனராகத்தான் விரும்புவார்கள். ஏனென்றால் நடிகர்களுக்கு ஒன்னு ரெண்டு படங்கள் ஓடவில்லை என்றால் மார்க்கெட் டவுன் ஆகிவிடும். ஆனால் இயக்குனர்களுக்கு அப்படி இல்லை சம்பளமும் அதிகம் மவுசும் கூடுகிறது என்று பேசி வருகிறார்கள்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

5 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

5 மணத்தியாலங்கள் ago