இந்தியாவில் அதிநவீன ரயில்கள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. அதிநவீன ரயில்களில் ஒன்றுதான் பாரத் எக்ஸ்பிரஸ் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 24, 2023 ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து நெல்லை மற்றும் சென்னைக்கு இடையே பாரத் சேவை தொடங்கப்பட்டது. நெல்லையிலிருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையாக இந்த ரயில் வாரத்தில் 6 தினங்கள் செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயங்கிய ரயில், கடந்த ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பெட்டியுமே ஏசி பெட்டிகளாம். தென் மாவட்ட பயணிகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை கொண்டுள்ளது. பெட்டிகளை இருவதாக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. தற்போது ஆரஞ்சு கலர் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…