இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தினம் தோறும் குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு திருட்டு, மூன்று நிமிடங்களுக்கு ஒரு மோசடி, நான்கு நிமிடங்களுக்கு ஒரு குடும்ப வன்முறை, 5 நிமிடங்களுக்கு 1 கொள்ளை, 6 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை, 17 நிமிடத்திற்கு ஒரு கொலை, 18 நிமிடத்திற்கு ஒரு பலாத்காரம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்துள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…