Categories: சினிமா

ஆண்டவருக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தில் உலகநாயகனுக்கே வைத்த கண்டிஷன்..? இது ரொம்ப ஓவர்..

Spread the love

கமலுடன் முதன்முறையாக நயன்தாரா சேர்ந்து நடிக்கும் படத்தில் நயன்தாராவின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பை விட்டு விட்டு முழு நேரமும் அரசியலில் இறங்கி இருந்த கமலஹாசன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தொடர்ந்து அவரை நடிக்க கூறி கோரிக்கை வைத்து வருகிறார்கள். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் , எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். கமலஹாசனின் அடுத்த திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் தற்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்கள் கூட்டணியில் அமையும் அடுத்த திரைப்படம் எப்படி இருக்கப் போகும் என்பது குறித்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனால் மணிரத்தினம் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்து நிலையில் அது இல்லை என்பது உறுதியானது.

இடைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதுவரை கமலஹாசன் உடன் இணைந்து நயன்தாரா நடித்தது கிடையாது. முதன்முதலாக உலகநாயகன் கமலஹாசன் உடன் சேர்ந்து நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அவர் பெறவிருக்கும் சம்பளம் தொடர்பான தகவல்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்திற்காக நயன்தாரா 12 கோடி சம்பளம் பெற உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. ஏனென்றால் இவர் ஹிந்தியில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தனது சம்பளத்தை ஏற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்து ஹிந்தியில் நடிக்கும் திரைப்படத்திற்கும் இவர் 12 கோடி தான் சம்பளம் என்று பேசி வருகிறாராம். இந்த சம்பளத்தை கேட்ட தயாரிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்: வெள்ள நீரில் பாய்ந்த மின்சாரம்… மடிந்து விழுந்த கல்லூரி மாணவிகள்… பதறவைக்கும் நேரடி வீடியோ…!!”

நவி மும்பையின் நெரூள் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்ததில், இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்து…

6 minutes ago

“வேலுமணியைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் அவுட்?”… அதிமுகவை காலி செய்யும் ‘தவெக’.. அலறும் எடப்பாடி படை….!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…

15 minutes ago

FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…

23 minutes ago

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

47 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

52 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

59 minutes ago