Categories: சினிமா

சம்பவம் இருக்கு.. வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் 5 போட்டியாளர்கள்.. யார்யாரா இருக்கும்..?

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 தற்போது சூடு பிடிக்கும் விதமாக பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யாரும் எதிர்பாராத வகையில் விஜய் வர்மா எலிமினேட் ஆனார். நல்ல போட்டியாளர் தான், என்ன செய்வது வெளியே சென்றுவிட்டார்.

மேலும், தற்போது இருக்கும் ஒரு சில போட்டியார்கள் தங்களது game-களில் கவனம் செலுத்தினால் மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழிப்பார்கள் என்று சொல்ல்லாம். மேலும், ஒவ்வொரு சீசனும் wildcard என்ரியின் மூலமாக போட்டியார்கள் உள்ளே வ்ருவது வழக்கம் தான்.

அதேபோல இந்த சீசனிலும் wildcard மூலம் போட்டியாளர்கள் வரவுள்ளார்கள். வழக்கம் போல இல்லாமல் இந்த சீசனில் 5 wildcard போட்டியார்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து ப்ரோமோவும் கமல் அவர்கள் வெளியிட்டு இருந்தார். அந்த ஐந்து பேர் யார்யாரென்று நம்மால் Guess பண்ண முடியவில்லை. நீங்கள் யாராக இருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள்.

Archana

Recent Posts

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

7 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

12 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

13 minutes ago

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

23 minutes ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

24 minutes ago

நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…

25 minutes ago