விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகின்றது அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது ஏற்கனவே ஆறு சீசர்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது வனிதா விஜயகுமார் அவர்களின் மகள் ஜோதிகா கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
எப்போதும் போல் ஜோதிகாவுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் சண்டை முட்டிக்கொண்டது பிக் பாஸ் வீட்டில் முதலீடத்திற்கு ஆசைப்பட்டு பிரதீப் ஆண்டனை தான் ஏழ்மையானவன் என்றும் ஜோதிகா பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் காஸ்ட்லி பிறகு எதற்கு முதல் இடம் என்று சண்டை போட்ட புரோமோ வெளியான நிலையில் அதை குறித்து வனிதா விஜயகுமார் சோசியல் மீடியாவில் பிரதீபாண்டனையை திட்டி திரித்து வருகிறார் அதாவது பிரதீப் ஆண்டனி தான் ஒரு பிச்சைக்காரன் ரேஞ்சுக்குப் பேசி பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கு பிராடு தனம் செய்து வருகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த வனிதா கூறியதாவது கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாயின் மகள் தான் ஜோவிக்கா உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மேலும் இது சீப்பான கேம் என்றும் பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவர் படம் தயாரித்து நடிப்பார் என்பதெல்லாம் சுத்த பொய் என்று கூறிய வனிதா விஜயகுமார் திறமை இருந்தால் நன்றாக நடிக்க தெரிந்திருந்தால் பலரும் உங்களை வைத்து படம் எடுப்பார்கள் என்று கலாய்த்து இருக்கின்றார் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…