Connect with us

CINEMA

100 கோடி சம்பளம் தரன்னு சொல்லியும் லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்க மறுத்தாரா நயன்..? காட்டுத் தீயாய் பரவும் தகவல்..

சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் “நயன்தாரா”, தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகப் பிரபலமாக தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார். சிறிது காலம் அவரது மார்க்கெட் சரிவை கண்டிருந்தாலும் தற்போது மீண்டும் எழுந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் இயக்குனர் அட்லி அவர்கள் ஷாருக்கான் வைத்து இயக்கி வெற்றி நடை போட்ட படம் தான் “ஜவான்” இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப் பிரபலமாக மீண்டும் சினிமா துறையில் பிரதிபலித்தார் நயன்தாரா அவர்கள்.

ஜவான் படத்திற்கு பின்பாக நயன்தாராவுக்கு பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது, மீண்டும் இன்னொரு படம் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார், நயன்தாரா பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்கள். இவர்களின் தயாரிப்பு கம்பெனி தமிழ் திரையுலகில் பல படங்கள் தற்போது தயாராகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு லெஜெண்ட் படத்தை ஜே.டி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அவர்களின் நடிப்பில் இசை மேதாவி “ஹாரிஸ் ஜெயராஜ்” அவர்களின் இசை அமைப்பில் வெளிவந்த படம் தான் இது இப்ப படத்தின்.

   

வசூல் ரீதியாக சில பிரச்சினைகள் படத்தின் கதைக்கும் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தாலும், படம் பெரும் அளவு மக்களுக்கு மத்தியில் பேசப்பட்டு வந்தது, சரவணன் அவர்களின் வளர்ச்சி எங்கோ சென்றது இப்படம் பின்பாக, தற்போது இன்னொரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, லெஜன்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசி ரத்வாலா அவர்களின் கதாபாத்திரத்திற்கு முதலில் நயன்தாரா அவர்களை நடிப்பதற்காக கேட்டுள்ளார், அப்படத்திற்கு அவரின் சம்பளத்திற்கு டபுள் மடங்காக 10 கோடி சம்பளம் பேசியுள்ளார்,

100 கோடி வரை சம்பளம் கொடுத்தாலும் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக பேசினார் நயன்தாரா. நயன்தாராவை இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக சரவணன் அவர்களை அணுகுவதற்காக குடியிருப்பு பக்கத்தில் சொந்தமாகவே ஒரு பிளாட்டை விலைக்கு வாங்கி அருகில் இருந்து கொண்டே நயன்தாராவிடம் எவ்வளவோ கேட்டு பார்த்திருக்கிறார், ஆனாலும் இப்படத்தை வேண்டாம் என்று நயன்தாரா மறுத்துவிட்டாராம், இவ்வளவு கோடி பணத்தை கொடுத்தும் நயன்தாரா அவர்கள் சரவணன் அவர்களுடன் இணைந்து நடிக்க மறுத்ததை இணையவாசிகள் விமர்சித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top