விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் இளைய மகளாக இருக்கும் நாத்தனார் VS அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதன் போது நாத்தனார் சார்பாக பங்கேற்ற பெண் தன்னுடைய அப்பாவை இழந்த பிறகு எல்லாம் தன் அண்ணன்தான் என நினைத்தேன். ஆனால் அண்ணி வந்த பிறகு எனக்கு யாரும் இல்லை என்று உணர்வு வந்து விட்டதாக மேடையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதற்கு கோபிநாத் கொடுத்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நாத்தனார் கணவரையும், மாமியரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய அந்த பெண்ணுக்கு தொகுப்பாளர் கோபிநாத் கொடுத்த சாமர்த்தியமான பதில் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…
தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், பணி நெருக்கடியைக் கண்டித்தும் வருவாய்த்…
சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதியில்…