செம ஷாக்..! தமிழகத்தில் அனைத்து SIR பணிகளும் நிறுத்தம்… என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு  உரிய கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், பணி நெருக்கடியைக் கண்டித்தும் வருவாய்த் துறை ஊழியர்கள் இன்று முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, SIR படிவங்களை பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், SIR ஆய்வுக் கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளுமே திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த புறக்கணிப்பிற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Soundarya

Recent Posts

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

20 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

27 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

28 minutes ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

31 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

34 minutes ago